உள்ளடக்கத்துக்குச் செல்

தீக்காக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
No edit summary
வரிசை 32: வரிசை 32:

மேற்குத் தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடியது. மூங்கில் காடுகளிலும், இலையுதிர்காடுகளிலும் தரைக்கு வராது.
மேற்குத் தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடியது. மூங்கில் காடுகளிலும், இலையுதிர்காடுகளிலும் தரைக்கு வராது.

</ref> The nominate race found in the central wet zone of Sri Lanka is smaller and the upperparts are brighter.<ref name=pcr/>

== உணவு ==
== உணவு ==

கிளைகளிடையே தாவிப்பறந்து கம்பளிப் பூச்சி, வண்டு, வெட்டுக்கிளி, சில்வண்டு ஆகியவற்றை இரையாகப் பிடிக்கும். '''ம்யூவ்''' என்ற தனித்த குரல் ஒலிகொண்டு இது இருப்பதைத் தெரியலாம். முதுகுப் பக்கமே பார்ப்பவர்களுக்குத் தெரியும்படியாகக் கிளைகளில் அமரும் விசித்திரப் பழக்கம் உடையது. கிளைகளில் குப்புறத் தொங்கியபடியும் இலைக் கொத்துகளின் முன் இறக்கையடித்து பறந்தபடியும் பூச்சிகளைப் பிடிக்கும் பழக்கமும் உண்டு.

</ref> In Kerala it is known as ''theekakka'' (literally "fire-crow").<ref name=var/>
== இனப்பெருக்கம் ==
== இனப்பெருக்கம் ==

12:02, 30 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

தீக்காக்கை
Male H. f. malabaricus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. fasciatus
இருசொற் பெயரீடு
Harpactes fasciatus
(Pennant, 1769)
வேறு பெயர்கள்

Harpactes malabaricus

பெயர்கள்

ஆண்
பெண்

தமிழில்  :தீக்காக்கை

ஆங்கிலப்பெயர்  :Malabar Trogon

அறிவியல் பெயர் :Harpactes faciatus [2]

உடலமைப்பு

31செ.மீ.- பல வண்ணங்களில் அழகாகத் தோற்றம் தரும். இதன் தலைப் பகுதி புகைக் கருப்பாகவும், முதுகு மஞ்சள் தோய்ந்த பழுப்பாகவும், வயிறு இளஞ்சிவப்பாகவும் இருக்கும். மார்பிற்கும் வயிற்றிற்கும் இடையே வெள்ளைப்பட்டை உண்டு. பெண் பறவை படத்தில் உள்ளதுபோல மங்கிய நிறம் கொண்டது.

காணப்படும் பகுதிகள்

மேற்குத் தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடியது. மூங்கில் காடுகளிலும், இலையுதிர்காடுகளிலும் தரைக்கு வராது.

உணவு

கிளைகளிடையே தாவிப்பறந்து கம்பளிப் பூச்சி, வண்டு, வெட்டுக்கிளி, சில்வண்டு ஆகியவற்றை இரையாகப் பிடிக்கும். ம்யூவ் என்ற தனித்த குரல் ஒலிகொண்டு இது இருப்பதைத் தெரியலாம். முதுகுப் பக்கமே பார்ப்பவர்களுக்குத் தெரியும்படியாகக் கிளைகளில் அமரும் விசித்திரப் பழக்கம் உடையது. கிளைகளில் குப்புறத் தொங்கியபடியும் இலைக் கொத்துகளின் முன் இறக்கையடித்து பறந்தபடியும் பூச்சிகளைப் பிடிக்கும் பழக்கமும் உண்டு.

இனப்பெருக்கம்

பிப்ரவரி முதல் மே முடிய முறிந்த, காய்ந்த மரங்களின் பொந்துகளில் தரையிலிருந்து 6 மீ-க்கு உள்ளாக 2 முதல் 4 முட்டைகள் இடும்.

<ref>தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:80

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Harpactes fasciatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Malabar_trogon தீக்காக்கை". பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்காக்கை&oldid=2422478" இலிருந்து மீள்விக்கப்பட்டது