உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:J BISMI: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ் விக்கி வரவேற்புக்குழுஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2: வரிசை 2:


-- [[பயனர்:Semmal50|Semmal50]] ([[பயனர் பேச்சு:Semmal50|பேச்சு]]) 12:59, 28 ஆகத்து 2016 (UTC)
-- [[பயனர்:Semmal50|Semmal50]] ([[பயனர் பேச்சு:Semmal50|பேச்சு]]) 12:59, 28 ஆகத்து 2016 (UTC)

== தமிழ்ஸ்கிரீன்.காம் ==

தமிழ் சினிமா செய்திகளை வெளியிடும் எண்ணற்ற இணையதளங்கள் இருந்தாலும், அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இணையதளமாக விளங்குகிறது - தமிழ்ஸ்கிரீன்.காம்.
பத்திரிகைத்துறையில் ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலான அனுபவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மியை ஆசிரியராகக் கொண்ட இணைய தளம் இது.
பத்திரிகையாளராக மட்டுமின்றி, திரைப்பட விமர்சகராகவும், எழுத்தாளராகவும் இயங்கி வரும் ஜெ.பிஸ்மி, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழ்ஸ்கிரீன்.காம் இணைய இதழை சிறப்பாக நடத்தி வருகிறார்.
தினமும் புதிய செய்திகள் என்பது தமிழ்ஸ்கிரீன்.காம் இணைய இதழின் தாரக மந்திரம்.
அதன்படி தினமும் ஏராளமான புதிய செய்திகளை, தகவல்களை வாசகர்களுக்கு அளித்து வருகிறது.
ஒருமுறை தமிழ்ஸ்கிரீன்.காம் இணையதளத்துக்குள் வந்த வாசகர்கள் தினமும் வருகை தருமளவுக்கு சுவாரஸ்யமான செய்திகள் இந்த இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
[http://www.tamilscreen.com தமிழ்சினிமா குறித்த முன்னணி இணையதளம்]

06:44, 16 செப்டெம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், J BISMI, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Semmal50 (பேச்சு) 12:59, 28 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]