உள்ளடக்கத்துக்குச் செல்

பூவரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவரசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Malvales
குடும்பம்:
பேரினம்:
Thespesia
இனம்:
T. populnea
இருசொற் பெயரீடு
Thespesia populnea
(லி.) Sol. ex Corrêa[1]

பூவரசு (Thespesia populnea) சிறிய மரவகையைச் சார்ந்தது. வெப்பவலயப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இம் மரம், 5-10 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.

இதன் சங்ககாலப் பெயர் குடசம்

பயன்பாடு

  • பூவரசு மரம் இடியப்ப உரல் செய்ய பயன்படுகிறது
  • சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.

காட்சி

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

மூலிகைவளம்- குப்புசாமி

மேற்கோள்கள்

  1. "Thespesia populnea (L.) Sol. ex Corrêa". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-05-05. பார்க்கப்பட்ட நாள் 2009-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவரசு&oldid=1511621" இலிருந்து மீள்விக்கப்பட்டது