உள்ளடக்கத்துக்குச் செல்

விறகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:54, 10 செப்டெம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (empty)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
விறகுக் கட்டுகள்

விறகு (firewood) என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை செங்கல் சூலைகளிலும் தொழிற்சாலைகளிலும் வீடுகளில் சமையலறைகளில் அடுப்புகளிலும் பயன்படுகின்றன. அடுப்புகளில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். பாலை, முதிரை, வேம்பு, வீரை போன்ற மரங்களிலிருந்து செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் காடுகள், மலைகளின் பக்கம் சென்று அங்கு மரச் சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கி வந்து விறகாகப் பயன்படுத்துவர்.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விறகு&oldid=1914096" இலிருந்து மீள்விக்கப்பட்டது