உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜஸ்தான் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
~AntanO4task (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:42, 20 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (+ விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இராஜஸ்தான் அரசு (Government of Rajasthan) இந்திய மாநிலமான இராஜஸ்தான் மாநில அரசாகும். இது ராஜஸ்தானின் ஆளுநரின் தலைமையிலான நிர்வாகக் கிளையையும், நீதித்துறை மற்றும் சட்டமன்றக் கிளைகளையும் கொண்டுள்ளது.

இம்மாநிலத்தின் தலைவராக ஆளுநர் பதவி வகிக்கிறார், தற்போதைய ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா இருக்கின்றார்.

அரசாங்கத்தின் தலைவராக முதலமைச்சர் இருக்கின்றார், தற்போதைய முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவி வகிக்கிறார்.[1]

செய்ப்பூர் ராஜஸ்தானின் தலைநகரம் மற்றும் சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


மேற்கோள்கள்

[தொகு]

அதிகாரப்பூர்வ இணைய தளம்

[தொகு]