உள்ளடக்கத்துக்குச் செல்

டெல்லி பெல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:26, 21 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

டெல்லி பெல்லி 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம். அக்சத் வர்மாவின் தயாரிப்பில், அபினய் தியோவின் இயக்கத்தில் வெளியானது. குணால் ராய் கபூர், வீர் தாசு, பூர்ணா ஜகன்னாதன், சேனாசு டிரெசரிவாலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இது சேட்டை என்னும் பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.