உள்ளடக்கத்துக்குச் செல்

ராசய்யா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Balu1967 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:36, 12 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ராசய்யா
இயக்கம்பி. கண்ணன்
தயாரிப்புடி. சிவா
கதைஆர். செல்வராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபிரபுதேவா
ரோஜா
வடிவேலு
ராதிகா
விஜயகுமார்
ஒளிப்பதிவுஆர்.ராஜத்னம்
படத்தொகுப்புஅசோக் மேதா
கலையகம்அம்மா கிரியேசன்ஸ்
விநியோகம்அம்மா கிரியேசன்ஸ்]
வெளியீடுஆகஸ்டு 24, 1995
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.25 கோடி

ராசய்யா (Raasaiyya) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை பி. கண்ணன் இயக்கியிருந்தார்.[2][3] பிரபுதேவா, ரோஜா, வடிவேலு, ராதிகா, விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[4]

கதாப்பாத்திரம்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5][6]

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (m:ss)
1 திண்டுக்கல்லு இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்,அருண் மொழி வாலி 5:22
2 காதல் வானிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம், பிரித்தி உத்தம்சிங் 5:41
3 கருவாட்டு மனோ, சித்ரா 5:38
4 மஸ்தானா மஸ்தானா அருண் மொழி, பவதாரிணி[7] 5:53
5 பாட்டு எல்லாம் மனோ 6:04
6 உன்ன நெனச்சு எஸ். பி. பாலசுப்பிரமணியம்,பிரித்தி உத்தம்சிங் 5:13

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rasaiya ( 1995 )". Cinesouth. Archived from the original on 14 September 2013. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.
  2. "தமிழக மண் தராததை இலங்கை மண் தந்தது" (in Ta). தினக்குரல்: pp. 44. 10 March 2019 இம் மூலத்தில் இருந்து 22 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240322140825/https://ibb.co/NNhHykg. 
  3. யுவராஜ், லாவண்யா (2 June 2024). "இளையராஜாவைக் கவர்ந்த கதை.. சண்டையை மறந்து பாராதிராஜாவிடம் பேச முயற்சி.. தயாரிப்பாளர் பளிச்". ABP Nadu. Archived from the original on 2 June 2024. பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
  4. Vijiyan, K. (9 September 1996). "Prabhu Deva's acting played up". New Straits Times இம் மூலத்தில் இருந்து 7 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240607101523/https://news.google.com/newspapers?id=qHpaAAAAIBAJ&sjid=xh4EAAAAIBAJ&pg=5134%2C4066685. 
  5. "Raasaiyya (1995)". Raaga.com. Archived from the original on 27 February 2023. பார்க்கப்பட்ட நாள் 27 February 2023.
  6. "Love Birds / Raasaya". AVDigital. Archived from the original on 23 June 2023. பார்க்கப்பட்ட நாள் 23 June 2023.
  7. Rajitha (1997-04-04). "My goal is to learn all I can about music". Rediff.com. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.

வெளி இணைப்புகள்

[தொகு]