உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரக்கிள் லினக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரக்கிள் லினக்சு

Oracle Linux Server 6
விருத்தியாளர் Oracle Corporation
இயங்குதளக்
குடும்பம்
லினக்சு
மூலநிரல் வடிவம் திறந்த மூலநிரல்
பிந்தைய நிலையான பதிப்பு 7.4[1] / 8 ஆகத்து 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-08-08)
சந்தைப்படுத்தும் இலக்கு Enterprise and Cloud computing
மேம்பாட்டு முறை YUM (PackageKit)[2]
தொகுப்பு மேலாளர் RPM Package Manager
நிலைநிறுத்தப்பட்ட
இயங்குதளம்
IA-32, x86-64, SPARC, ARM[3]
கருனி வகை Monolithic (Linux)
இயல்பிருப்பு இடைமுகம் குநோம் and கே டீ ஈ (user-selectable)
அனுமதி குனூ பொதுமக்கள் உரிமம் & various others.
தற்போதைய நிலை Current
வலைத்தளம் www.oracle.com/linux

அக்டோபர் 25, 2006 அன்று ஆரக்கிள் நிறுவனம் உடைக்கமுடியாத என்று பொருள்படும் ரெட்ஹேட் எண்டபிறைஸ் லினக்ஸை ஐச் சார்ந்து ஆரக்கிள் லினக்சு ஐ வெளியிட்டது. ஆரக்கிள் லினக்சுக்கு ஆரக்கிள் நிறுவனமே ஆதரவளிக்கும். ஆரக்கிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான ஓர் தீர்வை வழங்குவதற்காகவே இதை உருவாக்கியது. தற்சமயம் இணையத்தில் இதற்காக பதிவு செய்து, இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உசாத்துணை

[தொகு]
  1. "Oracle Linux 7.4 Available Now". பார்க்கப்பட்ட நாள் 23 Aug 2017.
  2. "Oracle Public Yum Server". பார்க்கப்பட்ட நாள் 17 April 2015.
  3. Miller, Avi. "Announcing Oracle Linux 7 for ARM".

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Oracle Linux
என்பதில் ஊடகங்கள் உள்ளன.