உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னிசை டெத்து மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்னிசை டெத்து மெட்டல் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது டெத்து மெட்டலின் கீழ் வரும் ஒரு மெட்டல் இசைவகை ஆகும். இது 1990ஆம் ஆண்டுகளில் சுவீடன் நாட்டில் தோன்றியது. 2000ஆம் ஆண்டுகள் முதல் இது உலகெங்கும் பரவலாக அறியப்பட்டு வருகிறது.