உள்ளடக்கத்துக்குச் செல்

கரூர், கோட்டயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரூர் ஊராட்சி, கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் மீனச்சில் வட்டத்தில் உள்ளது. இது ளாலம் மண்டலத்தில் உள்ளது. 36.84 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது

சுற்றியுள்ள இடங்கள்

[தொகு]
  • தெற்கு‌ - முத்தோலி, கிடங்ஙூர் ஊராட்சிகள், பாலா நகராட்சி
  • வடக்கு – உழவூர், ராமபுரம், கடநாடு ஊராட்சிகள்
  • கிழக்கு - பரணங்ஙானம் ஊராட்சி, பாலா நகராட்சி
  • மேற்கு - உழவூர், மரங்ஙாட்டுபிள்ளி, கடப்ளாமற்றம், கிடங்ஙூர் ஊராட்சிகள்

வார்டுகள்

[தொகு]

இது 15 வார்டுகளைக் கொண்டுள்ளது. அவை: குடக்கசிற கிழக்கு, வலவூர் கிழக்கு, நெச்சிப்புழூர், பயப்பார், அந்தீநாடு கிழக்கு, அந்தீநாடு மேற்கு, கரூர், போணாடு, அல்லப்பாறை, வள்ளீச்சிறை கிழக்கு, வள்ளீச்சிறை மேற்கு, இடநாடு மேற்கு, இடநாடு கிழக்கு, வலவூர் மேற்கு, குடக்கச்சிற மேற்கு.

விவரங்கள்

[தொகு]
மாவட்டம் கோட்டயம்
மண்டலம் ளாலம்
பரப்பளவு 36.84 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 20,986
ஆண்கள் 10,533
பெண்கள் 10,453
மக்கள் அடர்த்தி 570
பால் விகிதம் 992
கல்வியறிவு 95

சான்றுகள்

[தொகு]