உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பு, கட்டுரைத் தலைப்புகளில் கோவில் வரும் இடங்கள் எல்லாம் கோயில் என்று மாற்ற வேண்டும். தானியங்கி மூலம் உதவ இயலுமா? @Aswn:--இரவி (பேச்சு) 08:16, 26 மார்ச் 2017 (UTC)

செய்துவிடலாம் @Ravidreams: அவர்களே. கட்டுரைகளுக்கு வழிமாற்றிகளுடன் வேண்டுமா? --அஸ்வின் (பேச்சு) 12:19, 26 மார்ச் 2017 (UTC)
ஆம், வழிமாற்றிகளுடன் மாற்றலாம். பயனர் பெயர் அல்லது பெயர் கொண்டே அழையுங்கள். அவர்களே வேண்டாம் :) --இரவி (பேச்சு) 13:12, 26 மார்ச் 2017 (UTC)
சரி :) @Ravidreams:பகுப்புகள் நகர்த்தப்பட்டுவிட்டன. கோவில் என்ற வார்த்தையுடன் 402 கட்டுரைகள் உள்ளன. என்னால் கண்டறிந்த வரை இவற்றில் ஊர்கள் பற்றி 54 கட்டுரைகள் போக 348 கட்டுரைகள் எஞ்சியுள்ளன. இவற்றை நகர்த்திடலாமா? --அஸ்வின் (பேச்சு) 13:29, 26 மார்ச் 2017 (UTC)
மற்றவர்களின் கருத்தறிய சில நாட்கள் பொறுத்திருந்து நகர்த்தலாம். @Kanags, AntanO, Booradleyp1, and Jagadeeswarann99:--இரவி (பேச்சு) 13:39, 26 மார்ச் 2017 (UTC)
பட்டியல் கீழே:--அஸ்வின் (பேச்சு) 13:46, 26 மார்ச் 2017 (UTC)
அனைத்தும் தேவையில்லை. இந்துக்கோவில்கள் (தலைப்பை) மட்டும் இப்போதைக்கு மாற்றலாம். திருக்கோவில் என்பதை கோயில் என மாற்றலாம். அருள்மிகு என்பது தலைப்பில் தேவையற்றது. அதனை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 20:32, 26 மார்ச் 2017 (UTC)
கிறித்தவ கோயில்களைத் தவிர்க்கலாம். அவற்றில் பல "பெருங்கோவில்" எனவுள்ளன. ஆனால் அவை "பசிலிக்கா" என அல்லது "பேராலயம்" என மாற்றப்பட வேண்டும். இவற்றை தனித்தனியாகச் செய்வது ஏற்றது.--AntanO 04:11, 27 மார்ச் 2017 (UTC)
சிறப்பான முன்னெடுப்பு. வழிமாற்று இன்றியே கட்டுரைகளை மாற்றிவிடலாம். கோவில், கோயில் எது சரி என விளக்கம் தேவைப்படுபவர்கள் பேச்சுப்பக்கத்திலிருக்கும் உரையாடலைப் படித்துப் புரிந்து கொள்கிறார்கள். இச்செயலால் மேலும் சரியானது மக்களை சென்றடையும். (தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:09, 27 ஏப்ரல் 2017 (UTC)
கோவில் கட்டுரைகள்
  1. 108 விநாயகர் கோவில்
  2. 2006 சான் சல்வடோர் அடென்கோவில் உள்நாட்டுக் கலவரம்
  3. அகரம் முத்தாலம்மன் கோவில்
  4. அக்கினி வீரண்டாள் கோவில்
  5. அங்காள பரமேசுவரியம்மன் கோவில், இடையகோட்டை
  6. அசுடோர்கா பெருங்கோவில்
  7. அச்சன்கோவில் தர்மசாஸ்தா
  8. அத்தி அத்தீஸ்வரர் கோவில்
  9. அனந்தபுர ஏரிக் கோவில்
  10. அனுபாவி முருகன் கோவில்
  11. அப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில்
  12. அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)
  13. அம்மன் கோவில் கிழக்காலே
  14. அம்மன் கோவில் வாசலிலே
  15. அம்மா திருவடி கோவில்
  16. அரங்கநாத சாமி கோவில், காரமடை
  17. அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்
  18. அரியாலை சிவன் கோவில்
  19. அரியாலை முத்து விநாயகர் கோவில்
  20. அருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவில் (மீரட்)
  21. அருள்மிகு சோலைசாமி திருக்கோவில்
  22. அல்காலா டி எனேரசு பெருங்கோவில்
  23. அல்பகேட் பெருங்கோவில்
  24. அல்பசெட் பெருங்கோவில்
  25. அல்முடெனா பெருங்கோவில்
  26. அல்மெரியா பெருங்கோவில்
  27. அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோவில்
  28. அழகர் கோவில்
  29. அவிலா பெருங்கோவில்
  30. ஆதி மொட்டையம்மன் கோவில்
  31. ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
  32. ஆரியங்காவு ஐயப்பன் கோவில்
  33. ஆறாட்டுபுழா கோவில்
  34. ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில்
  35. ஆற்றுக்கால் பகவதி கோவில்
  36. இதய கோவில்
  37. இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்
  38. இந்துக் கோவில்
  39. இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்
  40. இயேசு கோவில்
  41. இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்
  42. இரண்டாம் கோவில்
  43. இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில்
  44. இராமநாத ஈசுவரன் கோவில்
  45. இருதயாலீஸ்வரர் கோவில்
  46. இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்
  47. இறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி)
  48. இலாகூரிலுள்ள கோவில்களின் பட்டியல்
  49. ஈச்சனாரி விநாயகர் கோவில்
  50. உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்
  51. உரோமை நகரின் ஏழு திருப்பயணக் கோவில்கள்
  52. உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
  53. உலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி)
  54. ஊர்ஜெல் பெருங்கோவில்
  55. எகிப்தியக் கோவில்கள்
  56. எட்டெழுத்து பெருமாள் கோவில்
  57. எப்போதும் வென்றான் சோலை சாமி கோவில்
  58. எருசலேம் கோவில்
  59. எல்லோரா கைலாசநாதர் கோவில்
  60. ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில்
  61. ஒட்டக்கோவில்
  62. ஒரிகியுலா பெருங்கோவில்
  63. ஒரென்ஸ் பெருங்கோவில்
  64. ஒவீடொ பெருங்கோவில்
  65. ஒஸ்மா பெருங்கோவில்
  66. ஓமாந்தூர் பெரியண்ண சுவாமி கோவில்
  67. கச்சாய் கண்ணகை அம்மன் கோவில்
  68. கஜேந்திர வரதப் பெருமாள் கோவில், கபிஸ்தலம்
  69. கடிஸ் பெருங்கோவில்
  70. கண்ணம்புழா பகவதி அம்மன் கோவில்
  71. கதிராமங்கலம் வன துர்க்கையம்மன் கோவில்
  72. கன்னாதிட்டி காளி கோவில்
  73. கப்பித்தாவத்தை கைலாசநாதர் கோவில்
  74. கற்கோவில்
  75. கலஹொரா பெருங்கோவில்
  76. கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
  77. கலைக்கோவில்
  78. காஞ்சிபுரம் பவள வண்ணர் கோவில்
  79. காமாக்யா கோவில்
  80. காரைநகர் சிவன் கோவில்
  81. கார்டகேனா பெருங்கோவில்
  82. காளாத்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம்
  83. காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்
  84. கிரனடா பெருங்கோவில்
  85. கிருஷ்ணன்கோவில்
  86. கிரோனா பெருங்கோவில்
  87. கிளிநொச்சி மாவடி மாரி அம்பாள் கோவில்
  88. கீர் பவானி கோவில்
  89. குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில்
  90. குமாரகோவில்
  91. குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்
  92. குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்
  93. குளத்துப்புழை அய்யப்பன் கோவில்
  94. குழந்தை இயேசு பெருங்கோவில் (கோவா)
  95. குவாடிக்சு பெருங்கோவில்
  96. கூடல் அழகர் கோவில்
  97. கூந்தலூர் முருகன் கோவில்
  98. கேசவர் கோவில்
  99. கேசுதெல்லோ பெருங்கோவில்
  100. கொடுங்கல்லூர் பகவதி கோவில்
  101. கொட்டாரக்கரா மகா கணபதி கோவில்
  102. கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்
  103. கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து
  104. கொல்லிமலை அறப்பள்ளீஸ்வரர் கோவில்
  105. கோட்டு வாசல் அம்மன் கோவில்
  106. கோட்டை முனீசுவரர் கோவில்
  107. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில்
  108. கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமாள் கோயில்
  109. கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
  110. சட்டிச்சாமியார் கோவில்
  111. சந்தன்டர் பெருங்கோவில்
  112. சந்திரசேகரப் பிள்ளையார் கோவில்
  113. சவுடேஸ்வரி அம்மன் கோவில்
  114. சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்
  115. சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில்
  116. சாலமோனின் கோவில்
  117. சாளுவன்குப்பம் முருகன் கோவில்
  118. சிகுவென்சா பெருங்கோவில்
  119. சிக்கல் நவநீதேசுவரர் கோவில்
  120. சிங்கபெருமாள்கோவில்
  121. சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்
  122. சிதறால் மலைக் கோவில்
  123. சியுடட் ரீல் பெருங்கோவில்
  124. சியுடா பெருங்கோவில்
  125. சியுவென்கா பெருங்கோவில்
  126. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
  127. சிறுவாபுரி முருகன் கோவில்
  128. சிவாயம் சிவபுரீசுவர் கோவில்
  129. சீதை அம்மன் கோவில்
  130. சுகோவில் அளவுகோல்
  131. சுந்தரப்பெருமாள் கோவில்
  132. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருங்கூர்
  133. சுவர்க்கக் கோவில்
  134. சூரியனார் கோவில்
  135. செங்கழுநீர் அம்மன் கோவில்
  136. செஞ்சி கோதண்டராமர் கோவில்
  137. சென்னை முத்துக்குமாரசுவாமி கோவில்
  138. செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில்
  139. செறாயி கௌரீஸ்வரர் கோவில்
  140. செல்லியம்மன் கோவில்-கச்சுப்பள்ளி
  141. செவீயா பெருங்கோவில்
  142. சேங்காலிபுரம் சிறீ சோளேஸ்வரர் திருக்கோவில்
  143. சேனாங்காவு பகவதி கோவில்
  144. சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில்
  145. சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில்
  146. சைதாப்பேட்டை குருலிங்க சுவாமிகள் கோவில்
  147. சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
  148. சொலொன்சோ பெருங்கோவில்
  149. சோட்டானிக்கரை கோவில்
  150. சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்
  151. சோழீசுவரம் கோவில், கந்தளாய்
  152. ஜக்கா பெருங்கோவில்
  153. ஜெடபே பெருங்கோவில்
  154. ஜெயின் பெருங்கோவில்
  155. ஜெரேஸ் பெருங்கோவில்
  156. டரகொனா பெருங்கோவில்
  157. டெராசா பெருங்கோவில்
  158. டெருயெல் பெருங்கோவில்
  159. டைபர் நதிக்கரை புனித மரியா கோவில்
  160. டொலேடோ பெருங்கோவில்
  161. டோர்டோசா பெருங்கோவில்
  162. தமிழகக் கோவில்கள்
  163. தம்புருவளை சித்தி விநாயகர் கோவில்
  164. தம்புள்ளை பொற்கோவில்
  165. தரிக்கோவில் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்
  166. தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில்
  167. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
  168. தாராதாரிணி சக்தி பீடக் கோவில்
  169. திரிப்ரையார் ஸ்ரீ ராமர் கோவில்
  170. திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
  171. திருக்கோவில்
  172. திருக்கோவில் கவியுவன்
  173. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்
  174. திருக்கோவில் பிரதேசச் செயலாளர் பிரிவு
  175. திருச்சம்பரம் கோவில்
  176. திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)
  177. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில்
  178. திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்
  179. திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் கோவில்
  180. திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்
  181. திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் கோவில்
  182. திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்
  183. திருப்படைக் கோவில்
  184. திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
  185. திருப்பறை சிவன் கோவில்
  186. திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்
  187. திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்
  188. திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்
  189. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
  190. திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்
  191. திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்
  192. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
  193. துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில்
  194. துர்க்கியானா கோவில்
  195. தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)
  196. தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில், மர்சீயா
  197. தெத்துப்பட்டி (கன்னிவாடி) இராஜகாளியம்மன் கோவில்
  198. தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்
  199. தொட்டிப்பால் பகவதி கோவில்
  200. தொழுதூர் மதுராந்தக சோளீசுவரர் கோவில்
  201. நகர சிவன்கோவில், காரைக்குடி
  202. நகரத்தார் கோவில்கள்
  203. நரசிம்மர் கோவில்கள்
  204. நல்லரவான் கோவில்-முளையூர்
  205. நல்லூர் கந்தசுவாமி கோவில்
  206. நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில்
  207. நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோவில்
  208. நவிண்டில் சிவகாமி அம்மன் கோவில்
  209. நாகராஜா கோவில்
  210. நிசுகலங்க மகாதேவர் கோவில்
  211. நெருப்புக் கோவில்
  212. நெல்லிக்குளங்கரை பகவதி கோவில்
  213. நேதல்லூர் தேவி கோவில்
  214. பக்தவத்சலப்பெருமாள் கோவில், திருக்கண்ணமங்கை
  215. பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர்
  216. பசுபதிநாத் கோவில்
  217. பச்சியம்மன் கோவில்
  218. பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
  219. படஜோச் பெருங்கோவில்
  220. பதியூர் தேவி கோவில்
  221. பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்
  222. பத்திராசலம் கோவில்
  223. பனிமய மாதா பெருங்கோவில் (பள்ளிப்புறம்)
  224. பன்றித்தலைச்சி அம்மன் கோவில்
  225. பரிதியப்பர்கோவில் பரிதியப்பர் கோயில்
  226. பருத்தித்துறை பெரிய பிள்ளையார் கோவில்
  227. பலன்சியா பெருங்கோவில்
  228. பலானை கண்ணகை அம்மன் கோவில்
  229. பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்
  230. பல்மா பெருங்கோவில்
  231. பல்லவராயர் பங்காளிகளின் கொப்பாட்டி ஈசுவரி அம்மன் கோவில்
  232. பழனி முருகன் கோவில்
  233. பாதாமி குடைவரைக் கோவில்கள்
  234. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்
  235. பார்சிலோனா பெருங்கோவில்
  236. பாலக்காடு பிரஹ்மீஸ்வரன் கோவில்
  237. பிசாரிக்காவு கோவில்
  238. பிரகலாதபுரிகோவில் (முல்தான்)
  239. பிரமனூர் கைலாசநாதர் கோவில்
  240. பில்போ பெருங்கோவில்
  241. புங்கடி பிள்ளையார் கோவில்
  242. புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்
  243. புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்
  244. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்
  245. புத்தக் கோவில்களின் பட்டியல்
  246. புனித அந்திரேயா கோவில் (கீவ்)
  247. புனித அந்திரேயா கோவில் (சென்னை)
  248. புனித அந்திரேயா பெருங்கோவில் (ஆர்த்துங்கல்)
  249. புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (எர்ணாகுளம்)
  250. புனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு)
  251. புனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)
  252. புனித இஞ்ஞாசியார் கோவில்
  253. புனித இலாரன்சு பெருங்கோவில்
  254. புனித செபமாலை அன்னை பெருங்கோவில் (பாண்டெல், கொல்கத்தா)
  255. புனித செபஸ்தியார் பெருங்கோவில்
  256. புனித ஜோர்ஜியார் பெருங்கோவில் (அங்கமாலி)
  257. புனித பெலு டி லோபிரெட் பெருங்கோவில்
  258. புனித பேதுரு சங்கிலிக் கோவில்
  259. புனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)
  260. புற்றளை பிள்ளையார் கோவில்
  261. புலிக்கோவில்
  262. பூங்குன்னம் சிவன் கோவில்
  263. பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில்
  264. பெனத்தாரான் கோவில்
  265. பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில்
  266. பேர்கோஸ் பெருங்கோவில்
  267. பொன்காளி அம்மன் கோவில்
  268. போக நந்தீசுவரர் கோவில்
  269. மகாலக்ஷ்மி கோவில், கோல்ஹாபூர்
  270. மங்கலதேவி கண்ணகி கோவில்
  271. மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்
  272. மணற்காட்டுத் தேவி கோவில்
  273. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
  274. மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில்
  275. மன்னார்சாலை கோவில்
  276. மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்
  277. மலை மாதா பெருங்கோவில் (மும்பை)
  278. மாடக் கோவில்கள்
  279. மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில்
  280. மாமல்லபுரத்து ஏழு கோவில்கள்
  281. மாரம்பாடி புனித அந்தோனியார் கோவில்
  282. மாலகா பெருங்கோவில்
  283. மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள்
  284. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
  285. மினெர்வா மேல் புனித மரியா கோவில்
  286. மினோர்கா பெருங்கோவில்
  287. மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடி பிள்ளையார் கோவில்
  288. முக்தி குப்தேசுவர் கோவில்
  289. மும்பா தேவி கோவில்
  290. முரிக்கா பெருங்கோவில்
  291. முல்லைக்கல் பகவதி கோவில்
  292. மூன்றாம் கோவில்
  293. மூன்று ஊற்று புனித பவுல் கோவில்
  294. மேகலிங்க சாஸ்தா திருக்கோவில், திருநெல்வேலி
  295. மோகனூர் நவலடியான் கோவில்
  296. யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்
  297. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி பொன்னம்பலவாணேசுவரர் கோவில்
  298. யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995
  299. லட்சுமி நரசிம்மர் கோவில், நங்கவள்ளி
  300. லா சியோ பெருங்கோவில்
  301. லா லகுவானா பெருங்கோவில்
  302. லாஸ் பால்மாஸ் பெருங்கோவில்
  303. லியொன் பெருங்கோவில்
  304. லுகோ பெருங்கோவில்
  305. லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி
  306. வடக்குநாதன் கோவில்
  307. வடபழநி முருகன் கோவில்
  308. வட்டக்கச்சி ரங்கநாதப்பெருமாள் கோவில்
  309. வண்ணார்பண்ணை நடேசர் கோவில்
  310. வந்தாறுமூலைச் சிவன் கோவில்
  311. வன்னிகோனேந்தல் கருப்பசாமி கோவில்
  312. வலன்சியா பெருங்கோவில்
  313. வல்லக்கோட்டை முருகன் கோவில்
  314. வல்லிபுர ஆழ்வார் கோவில்
  315. வல்வெட்டித்துறை சிவன் கோவில்
  316. வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்
  317. வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்
  318. வாட் (புத்தக்கோவில்)
  319. வானக பீ்ட புனித மரியா கோவில்
  320. வானதூதரின் புனித மரியா கோவில்
  321. வால்மீகி கோவில்
  322. வால்மீகி கோவில், இலாகூர்
  323. வால்மீகி கோவில், திருவான்மியூர்
  324. வாழப்பள்ளி கோவில்
  325. விக் பெருங்கோவில்
  326. விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில் (செக்கந்திராபாத்)
  327. விமலா தேவி சக்தி பீடக் கோவில்
  328. விருந்தீசுவரர் கோவில்
  329. வீரக்குடி முருகய்யனார் கோவில்
  330. வீற்றிருந்த பெருமாள் கோவில், ஓமந்தூர்
  331. வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர்
  332. வெங்கடாசலபதி கோவில், திருவனந்தபுரம்
  333. வெங்கடேசப் பெருமாள் கோவில், பரமேஸ்வரன்பாளையம்
  334. வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், மேல திருப்பதி
  335. வெளிவயல் முத்துமாரியம்மன் கோவில்
  336. வெள்ளுற்று பெருமாள் கோவில்
  337. வேங்கட கிருஷ்னன் திருக்கோவில், வேலூர்
  338. வேம்புடையார் கோவில்
  339. வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம்
  340. வைக்கம் சிவன் கோவில்
  341. வைத்தீசுவரன்கோவில்
  342. ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் கோவில்
  343. ஸ்ரீநாராயணபுரம் கோவில்
  344. ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்
  345. ஹோய்சாலேஸ்வரர் கோவில்

Start a discussion about பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்

Start a discussion