Ganesamoorthy K's Reviews > பெண் ஏன் அடிமையானாள்: Pen Yen Adimaiyanaal (Politics Book 1)

பெண் ஏன் அடிமையானாள் by Periyar
Rate this book
Clear rating

by
U 50x66
's review

really liked it

இதை ஒரு கட்டுரை தொகுப்பு என்று சொல்ல வில்லை!! பெண் விடுதலை தொகுப்பு என்று சொல்ல தோன்றும்! இவை அனைத்தும் இன்று சமூகத்தில் உள்ள கட்டுப்பாடுகள்!! பாரதி கவிதை வழியே பெண் விடுதலை பேசினார், ஆனால் பெரியார் ஒரு படி மேலே சென்று அதை நடைமுறை படுத்த தன்னால் இயன்றதை செய்தார்!! சமணிய மனிதன் கொள்ள வேண்டிய விஸ்யதைய இங்கு பேசுகிறார்!! #பெண்விடுதலை
2 likes · flag

Sign into Goodreads to see if any of your friends have read பெண் ஏன் அடிமையானாள்.
Sign In »

Reading Progress

February 21, 2022 – Started Reading
February 21, 2022 – Shelved
February 21, 2022 – Finished Reading

No comments have been added yet.